வணக்கம்
தமிழ்
பிரிஸ்பேன் இணையின் 10 ஆம் ஆண்டு தமிழ்
சேவையின் வெற்றிவிழாவாக எதிர்வரும்
ஜூலை மாதம் 14
தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புகழ்பெற்ற
தமிழருவி மணியன் 'பண்டைய தமிழ்ப்
படைப்புகளில் நனவான கனவுகள்' பேருரை, தமிழருவி மணியன் குழுவின் வழக்காடு மன்றம், நவரசப்பாடல்கள் என ஒரு
இனிய விழாவிற்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி
நடைபெறும் இடம் Mercy
Hall, St Marks Catholic Primary School, 92 Lilac Street, Inala.
நுழைவுக்கட்டணம் (Tickets):
Adult $10
Concession $7
Family $25
அனைத்து தமிழ்
மக்களும் வருகை தந்து இவ்வரிய நிகழ்ச்சியை கண்டு மகிழுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
மேலும்
விபரங்களுக்கு:
Palani (South West) - 0421656000, 33722906
Ram (South) - 0404335811, Muthu (CBD) -0401800435, Weslyn (East) - 0423424948,
Sudarsan (West) - 0433117592 Palanivelmurugan (North) - 33533735, Ned (Gold
Coast) –
0422864533, Ilanthirayan 0448333040
No comments:
Post a Comment