வணக்கம்!
தமிழ் ஆஸ்திரேலியா தமிழர்களுக்கான இன்னுமொரு தகவல் தொடர்பு சாதனம். இச் சாதனம் தமிழ் பிரிஸ்பேனின் சேவை மற்றும் வளர்ச்சியின் இன்னுமொரு பரிமாணம்.
தங்களின் எண்ணங்கள், கருத்துக்களை இந்த இனணய தளத்தின் மூலம் தெரிவிக்கலாம். தமிழ் மொழி வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் குடும்ப செய்திகளை இதன் மூலம் பரிமாரிக்கொள்ளலாம்.
நன்றியுடன்
என்றும்
உங்களின் ஒ. பழனிச்சாமி தேவர்
Tuesday, July 11, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment